Tuesday, 31 January 2017

திருமணம் முடிந்துவிட்டால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என கருதும் நபரா நீங்கள் அப்போ திருமணத்துக்கு முன் இங்கெல்லாம் போய்ட்டு வாங்க..

திருமணம் முடிந்துவிட்டால் நம்மால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என கருதும் நபர்களா நீங்கள் அப்போ திருமணத்துக்கு முன் இங்கெல்லாம் போய்ட்டு வாங்க
sutrula thalam in tamil, tamilnadu sutrula place, sutrula katturai in tamil, tourist places in india, thrill  Life-Changing Places To Visit Before Getting Married, Amazing Adventure Places In India, Visit Destinations in India Before You Get Married


திருமணத்துக்கு முன்னர் இளைஞர்கள் செல்லவேண்டிய திரில் இடங்கள் சில 


இவையெல்லாம் திரில் அனுபவங்கள் வேண்டுவோர் செல்லவேண்டிய இடங்கள்..

சுற்றுலா என்பது நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு ஒரு அரிய பொக்கிஷம் ஆகும். இந்த திருமணம் என்ற ஒன்று நமக்கு முடிந்துவிட்டால் நம்மால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதே என்று கருதும் நபர்களா நீங்கள் அப்போ கல்யாணத்திற்கு முன்னாடியே இங்கெல்லாம் போய்ட்டு வாங்க...

தூத்சாகர் மலையேற்றம்

தூத்சாகர் மலையேற்றம் தூத்சாகர் மலையில் ஒரு மலையேற்ற பயிற்சி மேற்கொண்டு வாழ்வை வளமாக்குங்கள்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பயணம் 
வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு பயணம் மேற்கொண்டு அங்குள்ள சுத்தமான காற்றையும், இயற்கையையும் கண்குளிர பார்த்துவிட்டு வாருங்கள்

ராஜஸ்தான் பாலைவன முகாம் 
ராஜஸ்தான் பாலைவனத்தில் முகாமிட்டு நண்பர்களுடன் வாழ்க்கையை மகிழ்ச்சி படுத்துங்கள்.

பந்திபூர் காட்டில் ஒரு சாகச டிரைவிங்

 புலி, கரடி நிறைந்த பந்திபூர் காட்டில் ஒரு சாகச டிரைவிங் செய்து மனமகிழுங்கள்.

சிரபுஞ்சி வாழும் பாலம்
 சிரபுஞ்சியில் இருக்கும் வாழும் மரப்பாலம் கண்டு மகிழுங்கள்.

நீலகிரியில் ஒரு மிதிவண்டி பயணம்

 நீலகிரி சென்று இரண்டு நாள்கள் கொண்டாடி மகிழுங்கள். அங்கு  மிதிவண்டி பயணம் செய்து நண்பர்களுடன் கொண்டாடுங்கள்.

கோவாவில் இரவு விருந்து
 முன்கூட்டியே திட்டமிட்டு சென்று கோவாவில் இரவு விருந்து கண்டிப்பாக நடத்துங்கள். உங்கள் நண்பர்களுடன் மூன்று நாட்கள் பொழுது போக்குங்கள்.

குடியரசு தினத்தன்று தில்லியில்
 குடியரசு தினத்தன்று தில்லிக்கு சென்று நாட்டுப்பற்றை வலியுறுத்தும் நிகழ்வுகளை காணுங்கள். நாட்டுக்காக தியாகங்கள் செய்த நம்மவர்களை நெஞ்சார பாராட்டுங்கள்.

லெஹ்-மணாலி பாதை பைக் ரைடிங்
 லெஹ்-மணாலி பாதை பைக் ரைடிங் சென்று பாருங்கள்.. முதலில் பைக் ஓட்டக் கற்றுக்கொண்டு செல்லவும்.

ரத்னகிரி செல்லும் ரயிலில் பயணம்
 ரத்னகிரி செல்லும் ரயிலில் பயணம் செய்யுங்கள். வழியில் தெரியும் பச்சை பசுமைகளை இளையராஜா துணையோடு பாடிக்கொண்டே செல்லுங்கள்..  ஆடிப்பாடி அனுபவியுங்கள்   ரெண்டும் சேர்ந்து பண்ணா மூச்சி வாங்கும்..தனித்தனியாவே செய்யுங்கள்.

ஒரு மலையின் மீது த்ரில் பயணம்
 ஒரு மலையின் மீது த்ரில் பயணம் செல்லலாம். வாழ்க்கையை அனுபவித்து ரசியுங்கள்.   அதுக்காக அயன் பட கிளைமேக்ஸ் மாதிரி சீன் போடுறேன்னு ஆபத்தில் சிக்கிக்கொண்டால் கம்பெனி பொறுப்பாகுது..

சோலாங்கில் பாரா கிளைடிங்
 சோலாங்கில் பாரா கிளைடிங் சென்று இன்னொரு ஆங்கிள் ல மேலே இருந்து கீழே பாருங்கள்.

லடாக் எருது சவாரி
 லடாக் எருது சவாரி ..

ரூப்குண்ட்டில் ஒரு மலையேற்றம்
 ரூப்குண்ட்டில் ஒரு மலையேற்றம் செய்து பாருங்கள்.   ஆர்வக்கோளாறில் பியர் கிரில்ஸ் வீடியோ பாத்துட்டு கவிழ்ந்து விழுந்து கைகால் போய்டிச்சினா நாங்க பொறுப்பில்ல என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


கோவா குவாட் வண்டியோட்டுதல்
கோவா குவாட் வண்டியோட்டுதல்..   ஸ்டைல்லா... கெத்தா ஒரு ரைடிங்..
 goa quat ride

thirumanam mudindhuvittaal nammaal vaazhkkaiyai anubavikka mudiyaathe enru karudhum nabargalaa neengal appo thirumanatthukku mun ingellaam poy vaanga

thirumanatthukku munnar ilaignargal sellavendiya thrill idangal sila 


ivaiyellaam thrill anupavangal venduvor sellavendiya idangal.. Lets thrill....

sutrula enbathu nammai putthunarchiyaaga vaitthukkolvadharku oru ariya pokkisham aagum. Indha thirumanam enra onru namakku mudindhuvitthaal nam'maal vaazhkkaiyai anupavikka mudiyaathe enru karutum nabargalaa neengal appo thirumanattukku munnaadiye ingellaam poyttu vaanga...

Dudhsagar malaiyetram (trek)

dudhsagar malaiyetram tootsaagar malaiyil oru malaiyetra payirchi merkondu vaazhvai valamaakkungal.

Vada kizhakku maanilangalukku oru payanam 
vada kizhakku maanilangalukku oru payanam merkondu angulla sutthamaana kaatraiyum, iyarkaiyaiyum kankulira paartthuvittu vaarungal

Rajastan paalaivana mugaam 
raajasthan paalaivanatthil mugaamittu nanbargaludan vaazhkkaiyai magizhchi padutthungal.

Bandipur kaatil oru saagasa driving (Bandipur Jungle road drive)
puli, karadi niraindha Bandipur kaattil oru saagasa driving seydhu manamagizhungal.

Cherrapunji vaazhum paalam
Cherrapunji yil irukkum vaazhum marappaalam kandu magizhungal.

Nelagiriyil oru mithivandi payanam (Nilgiris cycle ride) 
neelagiri senru irandu naalkal kondaadi magizhungal. Angu mithivandi payanam seydhu nanbargaludan kondaadungal.

Goa vil iravu virundhu
munkoottiye thittamittu senru kovaavil iravu virundhu kandippaaga nadatthungal. Ungal nanbargaludan moonru naatkal pozhutu pokkungal.

Kudiyarasu dhinatthanru Delhi yil
kudiyarasu dhinattanru Delhi kku senru naatthuppatrai valiyurutthum nigazhvugalai kaanungal. Naattukkaaga thiyaagangal seydha nammavargalai nenjaara paaraattungal.

Leh-Manali paadhai Bike riding
leh-manali paadhai bike riding senru paarungal.. Mudhalil bike ottak katrukkondu sellavum.

Ratnagiri sellum Railil payanam
ratnagiri sellum rayilil payanam seyyungal. Vazhiyil theriyum pachai pasumaigalai ilaiyaraajaa thunaiyodu paadikkonde sellungal.. aadippaadi anupaviyungal rendum serndhu pannaa moochi vaangum..thanitthaniyaave seyyungal.

Oru malaiyin meethu Thrill payanam
oru malaiyin meethu Thrill payanam sellalaam. Vaazhkkaiyai anubavitthu rasiyungal. athukkaaga seen podurennu aabatthil sikkikkondaal naanga poruppaagutu..

Solang para Gliding 
solangil para Gliding senru innoru aangil la mele irundhu keezhe paarungal.

Ladakh erutu savaari
Ladakh erutu savaari..

Roopkund 'il oru malaiyetram
Roopkund 'il oru malaiyetram seydhu paarungal. aarvakkolaaril bear grills veediyo paattutthu kavizhndhu vizhundhu kaigaal poydichinaa naanga poruppilla enbadhaiyum magizhchiyudan therivittukkolkirom.

Goa Quat vandiyottudhal
varlaam varlaam vaa pairavaa enumaaru kovaa kuvaad vandiyottudhal.. Style'a... Ketthaa oru riding..

sutrula thalam in tamil, tamilnadu sutrula place, sutrula katturai in tamil, tourist places in india, thrill  Life-Changing Places To Visit Before Getting Married, Amazing Adventure Places In India, Visit Destinations in India Before You Get Married

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )

1 comments:

Check if your blog is listed in the best Tamil blogs or write to us at admin@valaithamil.com Best Tamil Blogs and Websites
Tamil to English Dictionary
English to Tamil Dictionary
Letter counter
Online Tamil typing
Tamil forum and many more
in https://Valaithamil.com website

Reply

Write Your Comments in Tamil...


All Time Views

Tamil information, tamil health details, maruthuvam, iyarkai parambariyam details from online sources.

Powered by Blogger.